உதவியாளர் கைது
இது சம்பந்தமாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.
இந்நிலையில், பள்ளியில் சிறுவன் ஷர்வின் தாக்கப்பட்ட சம்பவத்தில் உதவியாளர் செல்வி கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான ஆசிரியை பாக்கியலட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.